காவேரிப்பட்டினம் வட்டாரத்தில் நியாய விலை கடைகள் சரியான நேரத்தில் திறக்கப்படவில்லை, வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்காமல் கள்ள சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராமப்புறங்களில் சிறுவர் திருமணங்களை தடுக்க சமூக நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், காவேரிப்பட்டினம் நகரத்தில் தேனீர் கடைகளில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், போலி மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட பல புகார்களை கூட்டத்தில் தெரிவித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனுவை வழங்கினார்.இந்த கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதி, கணக்கர் செண்ணப்பன், தட்டச்சர் நிர்மலா தேவி, சுகாதார மேற்பார்வை அலுவலர் ராஜாமணி, நுகர்வோர் சங்க மாநில துணை தலைவர் பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு