கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு -1 (தொகுதி | & தொகுதி -1 A பணிகள்) பதவிகளுக்கான நேரடி நியமனம் செய்வதற்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ச. தினேஷ் குமார் , அவர்கள் இன்று (15. 06. 2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.