இதனைத் தொடர்ந்து முன்னால் வட்டாரத் தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர்கள் அப்பாவு கவுண்டர், வெங்கடேன், சங்கர், பாண்டுரங்கன், சத்திவேல் மற்றும் முன்னால் மாவட்டத் தலைவர் ஷானவாஸ், மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த புல்லட் காந்தி, மாணிக்கம், பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியினையும் எடுத்துக் கொண்டனர். மேலும்இந்த நினைவு அஞ்சலியின் போது கிராம மக்களும் கலந்துக் கொண்டு அன்னை இந்திராகாந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஆஸ்பத்திரியில் அனுமதி