சிங்காரப்பேட்டையில் தெருவிளக்கு- சாலை சீர் செய்ய மனு.

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியில் பல நாட்களாக தெரு விளக்குகள் எரியாமலும், சாலை பழுதடைந்தும் காணப்படுகிறது. இது குறித்து சிங்காரப்பேட்டையைச் சேர்ந்த தவெகவினர் நேற்று ஊராட்சி நிர்வாக அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி