அப்போது பெற்றோர்கள் சில கோரிக்கைகளை வைத்து, கோரிக்கையை நிறைவேற்றினால்தான் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியும் என கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக எஸ்.பி. தங்கதுரையிடம் கேட்டதற்கு, பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சில கோரிக்கைகள் வைத்துள்ளனர். அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
ஊத்தங்கரை
சிங்காரப்பேட்டை அருகே கல், மண் கடத்திய 3 பேர் மீது வழக்கு.