இதில் சிறப்பு அழைப்பாளர்கள் திருநாவுக்கரசு, மாவட்ட பாட்டாளி தொழிற்சங்க பேரவை செயலாளர். பசுமைத்தாயகம் மாவட்ட தலைவர் மணி, ஒன்றிய குழு உறுப்பினர் சம்பத் ஆசிரியர், வன்னியர் சங்க ஒன்றிய தலைவர் சின்னசாமி, திம்மேநத்தம் புஷ்பன், மற்றும் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
12 பேரை கொன்ற மருத்துவர்: ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்