கிருஷ்ணகிரி: ஊராட்சி செயலாளர் எழுச்சி நாள் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டாகரம் ஊராட்சி மன்றச் செயலாளர் கஜேந்திரன் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி செயலாளர் எழுச்சி நாள் விழாவை முன்னிட்டு ஊராட்சி செயலாளர் கஜேந்திரன் அவர்கள் தூய்மைக் காவலர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானவர்களுக்கு இனிப்புகள் வழங்கி எழுச்சி நாளைச் சிறப்பாகக் கொண்டாடினர். மேலும் தூய்மைக் காவலர்கள் ஊராட்சி மன்றச் செயலாளர் கஜேந்திரன் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி