இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கதிரவன், ஒன்றிய செயலாளர்கள் குண. வசந்தரசு, நரசிம்மன், எக்கூர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் செந்தில், மாவட்ட மருத்துவரணி துணைத் தலைவர் தென்னரசு, ஒன்றிய கவுன்சிலர் ஜீவானந்தம், ஒப்பந்ததாரரும் நெசவாளர் அணி துணை அமைப்பாளருமான அழகேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வி கதிர்வேல், மனோகரன், பூபதி, சந்தோஷ்குமார், அன்பு, ஜெகதீசன், உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி After து. முதல்வர்