கிருஷ்ணகிரியில் அண்ணா அறிவகம் திறப்பு விழா

கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் அண்ணா அறிவகம் திறப்பு விழா நடந்தது. இந்த விழா கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் தலைமையில் மாவட்ட பொருப்பு அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். மேற்கு மாவட்ட செயலாளரும் ஒசூர் சட்டமன்ற உறுப்பினருமான ஒய். பிரகாஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி