மாவட்டத்தில் வரும் அக். 2-ஆம் தேதி மதுக்கடைகள் மூடல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அக். 2-ம் தேதி அன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக் கூடங்கள், மதுக் கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள அரசு, தனியார் உணவகங்கள் அனைத்தும் அடைக்கப்படும்.

இந்த உத்தரவை மீறி விற்பனையாளர்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்பனை செய்தாலும், கொண்டு சென்றாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் கே. எம். சரயு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி