ஊத்தங்கரை அருகே நூலகத்திற்கு புதிய புத்தகங்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவியில் செயல்பட்டு வரும் அரசு நூலகத்திற்கு தேசத் தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் இயற்கை சார்ந்த புத்தகங்கள் நேற்று வந்து சேர்ந்தன. மாவட்ட தலைவர் தீர்த்தகிரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஏராளமானோர் கலந்து கொண்டு கல்லாவி அரசு நூலகத்திற்கு புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினர். இந்த நிகழ்வு நூலகத்தின் வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி