கல்லாவி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை 15-11-2025 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும். இதனால் கல்லாவி, ஆனந்தூர், திருவணப்பட்டி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, சந்திரப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிகுப்பம், சூளகரை, ஓலப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மின்சாரம் இருக்காது என மின்சாரத் துறை அறிவித்துள்ளது.