கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் மிதமான மழை பெய்ததால் இரவு முழுவதும் குளிர்ச்சியாக காணப்பட்டது, மேலும் கால்நடைகள் வெள்ளிக்கிழமை காலை சந்தையில் அதிக விலை பெற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.