கிருஷ்ணகிரி: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நிறைவு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் கல்லாவி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் ரஜினி செல்வம், மூன்றம்பட்டி குமரேசன், ஊத்தங்கரை தாசில்தார் மோகன்தாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி, மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு கல்லாவி ஊராட்சிக்குட்பட்ட பொது மக்களின் கோரிக்கை மனுக்களை மனுவாக பெற்று மனுக்கள் தீர்வு காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி