கிருஷ்ணகிரி: அனுமதியின்றி மண் அள்ளிய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி வட்டம், அரகசிப்பள்ளி தரப்பு, ஆலமரத்துகொட்டாய் என்ற இடத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதி இன்றி மண் அள்ளிக் கொண்டிருந்த JCB வாகனம் கைப்பற்றப்பட்டு கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி