யாதவ மகாசபை மாவட்ட செயலாளர் ராஜு முன்னிலையில் மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ் வரவேற்புரையில் கௌரவ தலைவர் சக்திவேல், மாவட்ட அமைப்பு செயலாளர் அனுமந்தராவ் சிறப்பு அழைப்பாளராக மாநில இணை பொது செயலாளர் தமிழ்நாடு யாதவ மகாசபை வழக்கறிஞர் சேது மாதவன், மாநில இளைஞர் அணி பொது செயலாளர் பொட்டல் துரை, மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில இளைஞரணி செயலாளர் தீபம் குவைத் விங் செயலாளர் திம்மராயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது