உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் இரண்டாவது நாளாக இன்று(20/3/25) சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சொரக்காயல பள்ளி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணிகளை மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.