கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, நாகோஜனஅள்ளி பேரூர், N.தட்டக்கலில் பர்கூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.11.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிழற்கூடம் திறப்புவிழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்துவைத்தார்.