கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதிமுக பேரூர் கழக மாணவரணி செயலாளர் சம்பத் என்கின்ற கணேசன் தீபாவளி திருநாளை முன்னிட்டு ஏழை எளிய குடும்பங்களுக்கு நேரில் சென்று இனிப்பு, காரம் மற்றும் பட்டாசுகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சென்னையில் இன்று 71 விமான சேவைகள் ரத்து