கிருஷ்ணகிரி: பொதுத்தேர்வு முடிவுகளின் பகுப்பாய்வு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பாக, நடைபெற்று முடிந்த 2024-2025 -க்கான 10, 11 மற்றும் 12 -ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகளின் பகுப்பாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. உடன், கூடுதல் ஆட்சியர் (பயிற்சி) செல்வி. க்ரிதி காம்னா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) முனிராஜ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி