நிகழ்ச்சியில் நகர தலைவர் ஜெயசங்கர், மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், மாநில செயலாளர் தசரதன், மாவட்டத் துணைத் தலைவர் நூருல்லா செரீப், மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம், மாவட்டத் துணைத் தலைவர் ஜெகதீசன் வட்டாரத் தலைவர்கள் சென்னகேசவன், அழகேசன், மகேந்திரன், ஏராளமான தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கண்டித்த பள்ளி ஆசிரியர்கள்.. துப்பாக்கியுடன் மிரட்டிய மாணவர்