இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் ரஜினி செல்வம், மூன்றம்பட்டி குமரேசன், நகர அவைத்தலைவர் தனிகை குமரன், நகர செயலாளர் பார்த்திபன், நகர துணை செயலாளர் தேவி வெங்கடேசன், திராவிடமணி, ஒன்றிய துணை செயலாளர் ராமகிருஷ்ணன், கிளை செயலாளர் பாருக், மூன்றம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆசிப், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் தளபதி குமரவேல், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் மோகன், பேரூராட்சி கவுன்சிலர்கள் கதிர்வேல், சுமத்திரா தவமணி, சாதிக், மணி மற்றும் கற்பூர சுந்தரபாண்டியன், உள்ளிட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு வணிகர்கள் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பேருந்தில் சென்ற பயணிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மருத்துவ மாணவி திடீர் தற்கொலை