ஊத்தங்கரை அருகே கூரை வீட்டில் தீ

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இருந்து கல்லாவி செல்லும் சாலையில் உள்ள மாதவராஜ் என்பவரது வீட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவிய நிலையில், ஊத்தங்கரை தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி