கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 21.02.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. மேற்கண்ட கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து, நிவர்த்தி செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியத் தலைவர் திரு. ச. தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்செங்கோடு தொகுதியில் தவெக அருண்ராஜ் போட்டியிடுவதாக தகவல்