ஊத்தங்கரை: டூவீலர் மினி பேருந்து மோதி முதியவர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே எக்கூர் பழையூர் பகுதியைச் சேர்ந்த மது (60) என்பவர், சிங்காரப்பேட்டையிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் படத்தானூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த மினி பேருந்து மோதி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி