தலைமை ஆசிரியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் ஆசிரியர்கள் புனிதா, நந்தகுமார், சரவணன், பிரபாகரன், ராஜேஸ்வரி, ரவிக்குமார், கோமதி, சேம்ளா, பக்ஷிலா பேகம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஓசூர்
மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் வழங்கல்.