இப்பேரணி ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பிலிருந்து வட்டார வளர்ச்சி அலுவலகம் வரை நடந்தது. இதில் நேசம் தொண்டு நிறுவனம் குணசேகரன், அரிமா சங்கத் தலைவர் ஆர் கே ஓட்டல் ராஜா, அனைத்து வியாபாரிகள் சங்கம் உமாபதி உள்ளிட்ட இருபால் ஆசிரியர்கள் மற்றும் 180 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி: நாளை மின்வெட்டு.. வெளியான அறிவிப்பு