இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் கணேசன், ஊத்தங்கரை நகர செயலாளர் தீபக் என்கிற பார்த்திபன், மாவட்ட பிரதிநிதி குணசேகரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மணிவண்ணன், கிளைச் செயலாளர் பழனி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நடராஜ், காந்தி, ஆறுமுகம், தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சதீஷ் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கண்டன கோசங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்