ஊத்தங்கரையில் திமுக ஆலோசனை கூட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனியார் திருமண மண்டபத்தில் திமுக தெற்கு ஒன்றிய நகர வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ரஜினிசெல்வம் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், வாக்குச்சாவடி முகவர்களுக்கு S. I. R படிவங்களை உரிய வாக்காளர்களிடம் எப்படி பூர்த்தி செய்வது என்பது குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி