அப்போது 2026-ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய நீங்கள் நான் காரணமாக இருக்க முடியும் என கேட்டுக் கொண்டு தின்னை பிரச்சாரம் செய்ய வேண்டி கேட்டுக் கொண்டார். முன்னதாக ஒன்றிய செயலாளர் சாமிநாதன் வரவேற்புரை ஆற்றினார். இதில் மாவட்டத் துணைச் செயலாளர் சாகுல் ஹமீத், ஒன்றிய செயலாளர்கள் வேடி, வேங்கன், சக்கரவர்த்தி, நரேஷ்குமார், மருத்துவ அணி மருத்துவர் இளையராஜா, மாணவர் அணி ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஊராட்சி செயலாளருமான பூபதி, தகவல் தொழில்நுட்ப பிரிவு அரிபுத்திரன், மணிகண்டன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை நகர செயலாளர் அம்ஜத் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் கடும் பனிமூட்டம் மற்றும் மழைக்கு வாய்ப்பு