சந்தைப்பேட்டையில் முதல்வர் மருந்தகத்தை கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி நகராட்சி, சந்தைப்பேட்டையில் உள்ள எஸ். 495 கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் நடத்தும் முதல்வர் மருந்தகத்தை மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார் நேரில் பார்வையிட்டு, மருந்துகளின் வகைகள், கொள்முதல் செய்யும் முறை மற்றும் நுகர்வோரை அணுகும் முறை ஆகியவற்றை ஆய்வு செய்தார். உடன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன், கிருஷ்ணகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் துணைப்பதிவாளர் பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி