ஊத்தங்கரை அருகே சோழர்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஆனந்தூர் கிராமத்தில் 5 அடி உயரமுள்ள கல்லில் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. சித்திர மொழி பெரிய நாட்டார் என்ற பெரு வணிக குழுவினர் தான்தோன்றீஸ்வரர் சிவன் கோயிலுக்கு தங்கம் தானமாக வழங்கியதை இந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்த கல்வெட்டு 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குலோத்துங்க சோழன் காலத்தைச் சேர்ந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி