ஊத்தங்கரையில் சித்ரா காபி பார் திறப்பு விழா

தமிழகத்தில் அதிக கிளைகள் கொண்டு முன்னணி காபி பாராக திகழ்ந்து வருகின்ற சித்ரா காபி பார் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் புதிய கிளை திறப்பு விழா சித்ரா காபி பார் நிறுவனர்கள் சரவணன், சிவானந்தம், துரை ஆகியோர் ஆலோசனையில் திறந்து கொடுத்து விளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி முதல் விற்பனையை துவக்கி வைத்தனர். தொடர்ந்து திறப்பு விழாவை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் பில்டர் காபி மற்றும் டீ 2 ரூபாய்க்கு என தெரிவித்தனர். நிகழ்வில் ஏராளமான அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி