தமிழ்நாடு முதல்வராக ஜோசப்விஜய் பொறுப்பேற்றதை அடுத்து, அரசு அலுவலகங்களில் அவரது புகைப்படம் வைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் முதல்வர் ஜோசப்விஜய்யின் புகைப்படம் இன்று வைக்கப்பட்டது. தலைமை மருத்துவரிடம் த.வெ.க.வினர் புகைப்படத்தை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஊத்தங்கரை த.வெ.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.