காவேரிப்பட்டிணம்: அதிமுகவில் இணைந்த மாற்று கட்சி ஐக்கியம்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்தில், இன்று (டிசம்பர் 26) கோட்டப்பட்டி ஊராட்சி திமுகவிலிருந்து விலகி சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி. முனுசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். அதில் கிருஷ்ணகிரி எம்எல்ஏ அசோக் குமார், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி