சிங்காரப்பேட்டை அருகே கிணற்றில் விழுந்தகன்று உயிருடன் மீட்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சிங்காரபேட்டை பாவக்கல் கிராமத்தில் விவசாயி சிவக்குமாரின் 60 அடி ஆழ கிணற்றில் பசு கன்று தவறி விழுந்தது. தகவல் அறிந்த ஊத்தங்கரை தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து வந்து, கிணற்றில் விழுந்த கன்றை உயிருடன் மீட்டனர்.

தொடர்புடைய செய்தி