அதிமுக துணை பொதுச்செயலாளரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே. பி. முனுசாமி பிறந்தநாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் டி. எம் தமிழ்செல்வம் தலைமையில் ஊத்தங்கரை அரசமரத்து விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.