கிருஷ்ணகிரியில் விழிப்புணர்வுப் பேரணி

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக, குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு, விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இன்று (12.06.2025) கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர்கள் மாதேஸ்வரன் (அமலாக்கம்), தாசரதி (சமரசம்), வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பச்சையப்பன், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி