ஊத்தங்கரை: காட்டை அழித்து தனிநபர் சாலை அமைக்க முயற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் கருமாண்டபதி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பெரியாகவுண்டனூர் அருகே உள்ள காட்டை அழித்து தனிநபர் ரோடு போடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் நேரில் சென்று பணியை நிறுத்தினார்.

தொடர்புடைய செய்தி