ஊத்தங்கரை அருகே டிப்பர் லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கல்லாவி சந்திரப்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வேந்திரன் (29) என்பவர் நேற்று முன்தினம் டூவீலரில் சென்றபோது, சூளகரை பட்டாளம்மன் கோவில் அருகே வந்த டிப்பர் லாரி மோதி படுகாயமடைந்தார். போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கல்லாவி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி