பொதுமக்களை அச்சுறுத்தி கால்நடைகளை கடித்து வந்த சிறுத்தையை வனத்துறையினர் பிடித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே பென்னாங்கூர், அடவிசாமிபுரம் பகுதியில் நீண்ட நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்தி கால்நடைகளை கடித்து கொதறி வந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.