கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பா. ஜ. க அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் தலைமையில் நடந்தது.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயரை சரிபார்ப்பது எப்படி?