ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவில் மத்தூர் வட்டாரக் கல்வி அலுவலர் மு. கராமத்துல்லா தொழில் அதிபர் நரேஷ் ஊத்தங்கரை கம்பன் கழக அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டி உமா இராஜேந்திரன் PTA தலைவர் தேவன் துணைத் தலைவர் மாரியப்பன் பிரைம்ஓவர்சீஸ் கார்மென்ட்ஸ் நாகராஜ் ராமன் பள்ளிமேலாண்மைக் குழு சரிதா அஞ்சலாதேவி உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி
காவேரிப்பட்டிணம் சுற்றுப் பகுதியில் நாளை மின்தடை.