சிங்காரப்பேட்டையில் சீட்டாட்டம் ஆடிய 9 பேர் கைது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை போலீசார் மிட்டப்பள்ளி பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடியதாக வந்த தகவலின் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சத்யராஜ் (32) மற்றும் திருப்பதி (34) உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1,860 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி