அப்போது பலத்த சத்தத்துடன் இடி மின்னல் தாக்கியதில் என் புதூர் பகுதியை சார்ந்த கோவிந்தம்மாள் கணவர் ராஜப்பா மற்றும் இதே பகுதியை சேர்ந்த பழனியம்மாள் கணவர் அரியகவுண்டர் சொந்தமான 20 ஆடுகளும் ஒரு நாட்டு மாடும் அந்த இடத்திலேயே பலியாயின. இதுகுறித்து கால்நடை மருத்துவ அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த அதிகாரி சம்பவ இடத்துக்கு வந்து இறந்த ஆடுகளை, அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தார். பலியான ஆடுகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என ஆடுகளின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்