தேன்கனிக்கோட்டை அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சின்ன தோகரை பகுதியை சேர்ந்த மது (29) என்ற கூலித்தொழிலாளி, மது அருந்தும் பழக்கத்தால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் தாய் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி