அஞ்செட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே மாவனட்டியைச் சேர்ந்த வெண்ணிலா (35) குடும்பப் பிரச்சனை காரணமாக சிறையில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து அஞ்செட்டி போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி