இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் கவிதா, ரவியிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். சம்பவத்ம் அன்று ரவி, கவிதா வீட்டுக்கு சென்று தகராறு செய்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கவிதா தளி காவல் நிலையதில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்