கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தேர்பேட்டை பட்டாளம்மன் ஏரிக்கரை அருகே பணம் சீட்டாட்டம் ஆடிவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் நேற்று முன்தினம் அங்கு சென்று பார்த்த போது அந்த பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய வெங்கடேஷ் (42) வினோத் (26) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.