தேன்கனிக்கோட்டை: மாயமான தொழிலாளி தூக்கில் பிணமாக மீட்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சந்தனப்பள்ளி அடுத்த ஜார்கலட்டியைச் சேர்ந்த தொழிலாளி முத்துராஜ் (42) காணாமல் போன நிலையில், ஜார்கலட்டி அருகே குட்டைக்கல் மலைப் பகுதியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலாளி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் அல்லது இது கொலையா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி